காற்று ( cannot live without oxygen )
Hello!!!
There is Sivabalan
TREES > OXYGEN > COVID
↕
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர். அதுபோல உனது (ஆக்ஸிஜன்) அருமையை கொரோனாவினால் உணர்கிறோம் நாங்கள். மனிதர்களாகிய நாங்கள் உயிர்வாழ (ஆக்ஸிஜன்) மரங்கள் அவசியம் என்பதனை மனதார ஒப்பு கொள்கிறோம். உனது (ஆக்ஸிஜன் காற்று) பிரிவினால் உயிர்கள் பிரிகின்றன. உயிர்களின் பிரிவுகளினால் மனித உள்ளங்கள் உடைகின்றன.
நீ உருவாகும் இடத்தினை (மரம்) எங்களின் முன்னேற்றத்திற்காக அழித்தோம் அதன்மூலமாக எங்களின் அழிவை நாங்களே தேடிக்கொண்டோம். பஞ்சபூதங்களின் நீயும் ஒருவன் என்பதனை உணர்த்திவிட்டாய்.இயற்கையாக (மழைச்சாரல் காற்று) வரவேண்டிய உன்னை செயற்கையாக (AC) வரவைத்தோம். இப்போது இயற்கையாக வரவேண்டிய மரணத்தை செயற்கையாக எங்களின் செயல்களினால் வரவைத்துவிவிட்டு, இழந்த ஒவ்வொரு உயிருக்காகவும் (மரம்) வருந்துகிறோம்.
SAVE TREES...❣️
LABELS : Oxygen,
cannot live without oxygen,
Covid, Trees.
LOCATION : INDIA



அருமை
ReplyDeleteThank you❣️
Delete