பெண்ணின் கோபம்(Go Bomb)

  Hello!!!

There is Sivabalan

ANGRY 😡




எனது அன்பிற்குரிவள்...
என்னை காரணமின்றி வெறுப்பதுவோ ஏன்?
காரணம் சொன்னால் நான் நொந்துபோவேன் என்றா?
அப்படி என்ன செய்தேன் நான்...
எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..
என் அன்பிற்குரியவளின் தண்டனையிலிருந்து
எப்போது கிடைக்கும் எனக்கு விடுதலை
சிறையின்றி கைதியாய் உள்ளேன் அவளின் தண்டனையால்..
வருடத்தின் அதிசய நாளான அவளது பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்க முடியமல்,
வாழ்த்து தெரிவித்தால் என் அன்பிற்குரியவள் அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ என்று புரியாமல் தினந்தோறும் பிதற்றுகிறேன் பைத்தியமாக.
அவளின் கோபத்(வெறுப்பு) திற்குதான் காரணம் என்னவோ?
கடவுளே ! நீயாவது நேரில் வந்து சொல்...

 

LABELS: Angry,

Feeling, Sad.


Comments