நிலா(MOON)

  Hello!!

There is Sivabalan

Moon ↔ Water ↔ Grandmother



என் காதலிதான் இவ்வுலகிலேயே மிக

அழகானவள் என்று நினைத்திருந்தேன்...

உன்னை கண்டதும் எந்தன் சிந்தனை சுக்குநூறாக உடைந்தன..

இத்தனை தூரத்தில் இருந்தாலும் அத்தனை அழகாக தெரிவதன் ரகசியம் தான் என்னவோ..

மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு உன்னை ரசிக்கையில், தூக்கம் கூட வர மறுக்கின்றது. 

விடியும் போது என்னிடம் சொல்லாமல் சென்றது ஏன்?



LABELS: Moon,

Love , Distance.

Share.






Comments