உண்மையான காதல் (True love)
Hello!!!
There is Sivabalan
↕
ஆம், கடலின் ஆழத்தினை விட
உண்மையான காதலின் ஆழம் பெரியது.
ஆம், பெளர்ணமி அன்றுதோன்றும் முழுநிலவினை விட
உண்மையான காதல் அழகானது.
ஆம், நீல வானத்தை விட
உண்மையான காதல் பரந்து விரிந்தது.
ஆம், தாய் அன்புக்கு நிகரானது
உண்மையான காதல்.
ஆம், ஆணையும் பெண்ணையும் இணைக்கும் கண்ணால் பார்க்க முடியாத ஓர்அற்புத சக்தியே உண்மையான காதல்.
ஆம், அற்ப ரூபாய் நோட்டுக்களை காணாது ஈடு இணை இல்லாத உள்ளத்தை பார்த்து உண்டாகுவதே உண்மையான காதல்.
உலகம் அழியும் வரை
உண்மையான காதல் அழிவதில்லை...காதல்...நிரந்தரமான ஓர் போதை.
LABELS: True love,
Heart, Relationship.
LOCATION: India
Share.



Wow, vaera level lines...
ReplyDelete❤️
DeleteEnna oru arpudhamaana lyrics
ReplyDelete