ஒரு தலை காதல் ( One side love)
Hello!!!
There is Sivabalan
One heart → One love →One life
நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் அவளும் நானும், நான் தலை, அவள் பூ. ஆம், அந்த பூவின் மீது இந்த தலை கொண்ட காதலே ஒரு தலை காதல்.
சேரவும் முடியாமல், பிரியவும் முடியாமல் தினம்தினம் தவிக்கிறேன் நான் (தலை). அவளோ அந்த பக்கம், என்னை கண்டு கொள்ளாமல் புன்னைகத்துக் கொண்டுடிருக்கிறள், தினம்தினம்(பூ).
அவள் என்னை துளியளவு காதலிக்கவில்லை என்றலும், நான் அவளை கடலளவு காதலித்து கொண்டே இருப்பேன் எந்நாளும். அதுவே ஒரு தலை காதலின் தனிச்சிறப்பு.
அவள் என்னைத்தவிர யாரையும் காதலிக்ககூடாது என்று தினம்தினம் இறைவனிடம் வேண்டி வருகிறேன் ஏணனில், நான் என் காதலை அவளிடம் சொல்கையில், அவள் அதை காரணமாக முன் வைத்து விடக்கூடாது என்பதற்காக.
சிலநாள் அவளை நேரில் காணமுடியாமல் பகலில் தவித்தேன்.
இரவில் அதிசியமாய் வந்தால் என் கணவில் அவள். இது தான் ஒரு தலை காதலோ?...
பூவின் மீது தலை கொண்ட காதல், என் தலை மண்ணின் மீது இருக்கும் வரை சாகாது...



Comments
Post a Comment